வாழ்க்கை!!

Saturday, 30 April 2011

வாழ்க்கையை வாழ பெற்றோர் கற்பிப்பதில்லை

வேலை செய்ய கல்வி கற்பிப்பதில்லை
விட்டில் பூச்சியென தொலைவில் தெரியும்
வெளிச்சத்தை நோக்கி பறக்கிறேன்
வெளிச்சத்தை அடைவதற்குள்
வாழ்க்கை முடிந்துவிடுகிறது!!

2 comments:

Anonymous said...

true... i agree with u... good and meaningful verses...

Crankyboy said...

வாழ்கை ஒரு வட்டம்
அது முடிந்த இடத்தில துவங்கும்
உங்கள் கவிதை வெளிச்சத்தை அடைவதற்குள் முடிவதை போல்

Post a Comment