நான் தந்த ஒரு பூவை வாங்கமறுதாய்
இன்று வந்துருக்கிறாய் என் கல்லறைக்கு
பூங்கொத்தோடு !!!
நினைவே நீயாக ஆனபின்
"நினைவிருக்கிறதா" எட்ன்று கேட்டால்
நான் என்ன சொல்ல?
பொய்யான என் பேச்சை மெய்யென்று
நீ ரசிப்பாய்
மெய்யென்று தெரிந்தும் உன் வார்த்தைகளை
பொய் என்று கேலி செய்வேன்
நம் உறவின் அடித்தளம் இதுதானோ ?
உன்னை தேடினேன், காணும்வரை
கண்டபின்....
உனக்குள் என்னை தேடினேன்
தேடுவேன்
உயிர் ஓயும்வரை!!!
3 comments:
Wow.. wonderful one..
Amazing
not jus words..anyone will definitely melt after reading this:)
Post a Comment