கனவில் வந்த ஹிட்லர் குமாரன் அலைஸ் தொம்மை குமாரன்.

Tuesday, 16 August 2011


ஹாய் நண்பர்களே !!!!!

நலமா?

நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்கள் அம்பி எழுதும் பரபரப்பான Corporate அரசியல் தொடர் விரைவில் ஆரம்பம்.

பின் குறிப்பு : இந்த தொடரில் வரும் நபர்களோ , சம்பவங்களோ யாரையும் குறிபிடுவன அல்ல. அதையும் மீறி நீங்களாக யாரையும் சம்பந்த படுத்தி பார்க்க வேண்டாம் என்று பணிவன்போடு கேட்டு கொள்கிறேன் .

மேலும் இந்த கட்டுரையில் சில கெட்ட வார்த்தைகள் வரலாம். அதனால் பதினெட்டு வயது நிரம்பியவர்களும் , மீசை வளர்த்தவர்களும் மட்டுமே படிக்கவும். decent parties please excuse .

தலைப்பு :

கனவில் வந்த ஹிட்லர் குமாரன் அலைஸ் தொம்மை குமாரன்.

கதை முக்கிய மாந்தர்கள் : ( ஒரு சின்ன trailor)

தொம்மை குமாரன் : இவன் ஒரு ஈகோ பிடித்த காமெடி பீசு. டப்பா கம்பெனியில் இருந்து கொண்டு அமெரிக்க லெவெலுக்கு பீட்டர் விடும் வாய் சவடால் மன்னன், வாயில் ரோடு ரோலேரை ஓட்டியது போல் ஒவ்வொரு வார்த்தையும் 5 முறை பேசுபவன். உயர் அதிகாரி பத்து கிலோமீட்டர் முன்னால் வருவதாக தகவல் தெரிந்தால் போதும். உடனே அவர் காலில் இங்கிருந்தே விழுந்து விடுவான் . அதே நேரத்தில் எவனாவது எட்டாவது படித்த பையனிடம் தன் ஆங்கில புலமையையும் , அதிகாரத்தையும் காண்பிக்க ஒரு போதும் தவறியதில்லை.

டாங்கி சொங்கி : இவன் தொம்மைக்கு கொம்பு சீவி விடுவதற்காகவே பிறந்தவன். எச்ச காக்கா என்று பட்ட பெயர் உடையவன் . வடிவேலு காமெடியில் வரும் சைடு பிட்டை போலே தொம்மையின் சூ பின்னாடியே திரிபவன். இவனுக்கு ஊரின் மிக சிறந்த அழகன் என்று நினைப்பு வேறு. பிச்சைகாரன் வாந்தி எடுத்தார் போலே துர்நாற்ற உடம்பும் அவனின் மேதமை சிரிப்பும் காண்பதை விட ஆயுசுக்கும் குருடனாகவே இருந்து விடலாம் .

மற்றும் வாய் செத்த பூச்சிகள் நான்கு. இவை மொத்தம் தான் தொம்மையின் மொத டீம். இங்கு சேர்ந்த ரெண்டு மூளையும் வாயும் உள்ள இரண்டு பாவப்பட்ட ஜீவன்கள் பட்ட அவஸ்தை தான் இந்த கதை.

மற்றவை விரைவில்.

Story Starts on or before 19th August.

3 comments:

Guru said...

wow. sooper ambi back in action...waiting for more chapters on thomai....... kalakungo.....

Unknown said...

Ambi.. welcome back.. With fullest form :)

Guess it would be great to read this story ..

Awaiting for the commencement of the "Adhiradi Story" !

Vikky said...

For Ambulimama hard copy or any comics magazine like chandamama indrajaal tinkle lion amar chitra Katha Rani or any comics magazines once contact me Whatspp 787047581

Post a Comment